தேடல் · Search: மூல எண்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

3 இல் 1–3 · 1–3 of 3

வித்து vittu பெயர்ச்சொல் · Noun variant
செடி கொடிகள் முதலானவை முளைத்து வளர முதலாக இருக்கும், தம் மரபுக்கூறுகளை உள்ளடக்கிக் கொண்டிருக்கும், அடிப்படை இயற்கைப் பொருள். இது விதை என்றும் காழ் என்றும் அழைக்கப்படும்
முழா muḻā பெயர்ச்சொல் · Noun similar
முரசு
எண்ணை மிகைப்பெருக்கமாகக் கொண்ட மூல எண் — square root