தேடல் · Search: மூலப் பதிவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

18 இல் 1–18 · 1–18 of 18

ஆதாரப் பதிவேடு ātārap pativēṭu variant
மாற்றம் செய்யப்படும் ஒரு தரவு சொல்லில் அடங்கியுள்ள பதிவேடு. — source register
மூலப்படி mūlappaṭi similar
master data : முதன்மைத் தரவு : அடிக்கடி மாற்றப்படும் தரவு தொகுப்பு. இது வகைப்படுத்தும் நடவடிக்கைகளுக்கான அடிப்படைத் தரவுகளை வழங்குகிறது. — master copy
மூலப்படிவம் mūlappaṭivam similar
பிறி தொன்றை மூலமாகக் கொள்ளாத மூல முதற்படி. வேறொன்றைப் பார்த்துப் பின்பற்றத்தக்க, தற்பண்பு வாய்ந்த படைப்பு — Original
மூலப்பதிவேடு mūlappativēṭu similar
original entry book
மலப்படிவு malappaṭivu similar
வயிற்றில் கழிவுப் பொருள்கள் வண்டல் கல்லாகப் படிதல். இதனால் மலச்சிக்கலும், வயிற்று வீக்கமும் ஏற்படும் — faecalith
மூலப்படி விடுக mūlappaṭi viṭuka similar
அச்சுப் பணியில் பிழை திருத்துவோர் பயன்படுத்தும் சொல். அச்சுப்படியில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தால், அடித்ததை அடியா நிலையில் 'முன்போல் நிற்க' 'விட்டு விடுக' என்று பொருள்படும் — stet
Book of original entry
முன்பதிவு muṉpativu பெயர்ச்சொல் · Noun similar
பயணச்சீட்டு, இடம் முதலியவற்றை முன்கூட்டியே உறுதிசெய்தல் — booking, reservation
மூலபதம் mūlapatam பெயர்ச்சொல் · Noun similar
சொல்லின் பகுதி
மூலபாடம் mūlapāṭam பெயர்ச்சொல் · Noun similar
உரையில்லத முலம்
மூலப்படை mūlappaṭai பெயர்ச்சொல் · Noun similar
அறுவகைப் படையுள் நீண்டகாலமாகத் தொடர்ந்து வரும் படை ( 762, உரை.) ( 303.)
மூலப்பட்டை mūlappaṭṭai பெயர்ச்சொல் · Noun similar
சித்திரமூல்லத்தின் மேற்றேல் ()
மூளைத்தீவு mūḷaittīvu similar
1. தீவு. 2. மூளை இடைச்சந்தின் கிடை மட்டப் பரப்பிலுள்ள மூளை மேலுறைப் பகுதியின் முக்கோணப் பரப்பு — insula
அறுவைச் சிகிச்சையின் போது மூளை புறப்பகுதியிலிருந்து இயக்கங்களை நேரடியாகப் பதிவு செய்தல் — electrocorticography
மூளையின் மின்னியல் நடவடிக்கைகளை ஒரு நகரும் காகிதத்துண்டில்பதிவு செய்தல் — eleetroencephalogram (EEG)
முனையப்பதிவு muṉaiyappativu similar
terminal entry
காலப் பதிவு kālap pativu similar
24 மணிநேரம் போன்ற ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் கணினி அமைப்பு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைக் குறிப்பது. — time log
தளப் பதிவு taḷap pativu similar
site registration