தேடல் · Search: மூலப் பதிவகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

16 இல் 1–16 · 1–16 of 16

ஆதாரப் பதிவேடு ātārap pativēṭu variant
மாற்றம் செய்யப்படும் ஒரு தரவு சொல்லில் அடங்கியுள்ள பதிவேடு. — source register
மூலப்படிவம் mūlappaṭivam similar
பிறி தொன்றை மூலமாகக் கொள்ளாத மூல முதற்படி. வேறொன்றைப் பார்த்துப் பின்பற்றத்தக்க, தற்பண்பு வாய்ந்த படைப்பு — Original
Book of original entry
மூலப்படி mūlappaṭi similar
master data : முதன்மைத் தரவு : அடிக்கடி மாற்றப்படும் தரவு தொகுப்பு. இது வகைப்படுத்தும் நடவடிக்கைகளுக்கான அடிப்படைத் தரவுகளை வழங்குகிறது. — master copy
பதிவகம் pativakam similar
வருங்காலப் பயனுக்குரிய தகவல்களும் குறிப்புகளும் இதில் சேமித்து வைக்கப்படும். இது தற்காலச் சேமிப்புப் பகுதி. இதைச் செய்வது நுண்முறையாக்கி, நேரடியாக இதை இனங் காணலாம் — register
பதிவாக்கம் pativākkam similar
சுற்றியுள்ள திசுவுடன் பொருத்தி வைத்தல். கருப்பையின் உள் வரிச்சவ்வுடன் இணைந்த மனிதக் கரு ஊன்மங்களைப் பதியம் செய்தல் — imbedding
மீளிடப் பதிவகம் mīḷiṭap pativakam similar
இது வன்பொருள் கூறு. ஒரு கணிப்பொறியிலுள்ள ஒவ்வொரு நினைவக இடத்திற்கு முகவரியை அனுப்பும் ஒரு மாறிலியைக் கொண்டது இது — relocation register
மூலபதம் mūlapatam பெயர்ச்சொல் · Noun similar
சொல்லின் பகுதி
மூலபாடம் mūlapāṭam பெயர்ச்சொல் · Noun similar
உரையில்லத முலம்
மூலப்பதிவேடு mūlappativēṭu similar
original entry book
மூளையியக்கப் படிவம் mūḷaiyiyakkap paṭivam similar
எண்ணற்ற, மீள் வளைவுகளைக் கொண்ட மூளையின் மாதிரி. செயற்கை நுண்ணறிவு ஆய்வுகளில் பயன்படுத்தப்படுவது — homunculus
மின் சைகைகளை சற்றும் திரிபடையாமல் அப்படியே மீண்டும் உருப்படிவாக்கம் செய்து அனுப்பீடு செய்தல் — fidelity
இப்பதிவகத்தில், இயக்கச் சுழற்சியின் பொழுது, இயக்கக் குறிமை பதிவு செய்யப்படும் — operation register
மாறிப்பதிவகம் māṟippativakam similar
ஒரு மாறியின் மதிப்பை இருத்தி வைக்கும் பதிவகம் — variable register
மூலகம் mūlakam பெயர்ச்சொல் · Noun similar
(பெ) - மூலகம்
register, address