தேடல் · Search: மூத்திரக் கசிவு நாளம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

குண்டிக்காயிலருந்து மூத்திரக் கசிவை மூத்திரப் பைக்குக் கொண்டு செல்லும் நாளம் — ureter
மூத்திரக் கசிவு நாளத்தை மீண்டும் பொத்துவதற்காகச் செய்யப்படும் அறுவை மருத்துவ முறை — tunnel reimplanatation operation
ஒவ்வொரு சிறு நீரகத்திலிருந்தும் மூத்திரக் கசிவை மூத்திரப்பைக்குக் கொண்டு செல்லும் நாளம். இது சராசரியாக 25-30 செ.மீ. நீளமிருக்கும் — ureter
மூத்திரக்கசிவு நாளத்திலுள்ள ஒரு கல்லை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல் — ureterolithotomy
மூத்திரக்கசிவு நாளத்தில் கல்லடைப்பு. — ureterolith
மூத்திரக் கசிவு நாளம், பெருங்குடல் இரண்டும் தொடர்பு உடைய, பொதுவாகக் குருதி நாளங்கள் பின்னிப் பிணைவதைக் குறிக்கும் ureterocolostomy (uretero sigmoidostomy) : மூத்திரக்கசிவு நாள ப… — ureterocolic
யூரோகிராஃபின் yūrōkirāḵpiṉ meaning
சிறுநீரக இடுப்புக்குழி, மூத்திரக் கசிவு நாளம் ஆகியவை செயற்படுவதை ஊடுகதிர் (எக்ஸ்ரே) ஒளிப்படம் மூலம் பார்ப்பதற்கு உதவும் ஊடகப் பொருள் — Urografin
சிறுநீர்நாள ஊடுகதிர் படம் ciṟunīrnāḷa ūṭukatir paṭam meaning
சிறுநீரக இடுப்புக்குழி, மூத்திரக் கசிவு நாளம் ஆகியவை செயற்படும் முறையை ஊடுகதிர் ஒளிப்படம் மூலம் பார்த்தல் — urography