தேடல் · Search: மூட்டு வரைவியல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
7 இல் 1–7 · 1–7 of 7
ஒரு மூட்டின் உள் கட்டமைப்பினைக் கண்டறிவதற்காக ஊடு கதிர்ப் படத்தின் மூலம் ஆராய்தல் — arthrography
புகைப்படப் பெட்டியும் வில்லைகளும் இல்லாமல், புகைப்படலம், ஒருங்கிணைந்த ஒளி ஆகியவற்றைக் கொண்டு முப்பரும உருவங்களை உண்டாக்கும் நுணுக்கம். 1949இல் டென்னிஸ் கேபர் என்பவர் இதனைப் புனைந்தார் — holography
குறிப்பிட்டச் சூழலில் வாழும் மக்களினங்களைப் பற்றி விவரம் சேகரிக்கும் அறிவியல்முறை ஆகும்.
தரவுகளை ஒரே சீரான கிடைமட்ட வரிசைகளாகச் சேமித்து வைத்துக் காட்சியாகக் காட்டுவதற்கான அல்லது ஒரு காட்சித் திரையினை வினாடிக்கு 30-60 மடங்கு உருப்பெருக்கித் தெளிவான உருக்காட்சிகளாகக் க… — raster graphics
மருத்துவம் பற்றிய ஒழுக்கவியல் — deontology
வணிகம் ஒன்றின் பெயர் மற்றும் கள முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களை விளக்கும் பட்டியல். வரைபடம் மற்றும் காட்சி வெளியீடுகள். வணிகத் தரவுகளை உணரவும் வெளியிடவும் உதவும் நோக்குடன் தயாரிக்கப்படுகிற… — management graphics
ஆலமரம்