தேடல் · Search: மூட்டு நோய்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

முட்டில் ஏற்படும் ஒரு நோய். கடுமையான வயிற்றுப் போக்கினால் (பேதி) உண்டாகிறது — arthropathy
மூட்டிணைப்பு mūṭṭiṇaippu variant
சிறு அசைவுள்ள மூட்டிணைப்பு — arthrodia
மூட்டு-கண்நோய் mūṭṭu-kaṇnōy similar
எலும்பு மற்றும் கண்களை ஒரே நேரத்தில் பாதிக்கக் கூடிய நோய் — arthro-ophthalmopathy
மூட்டுகளிலும் எலும்புகளிலும் ஏற்படும் ஒரு நோய் — osteoarthropathy
முத்துநீர் muttunīr பெயர்ச்சொல் · Noun similar
பனிநீர்த் திவலை
முத்துநெய் muttuney பெயர்ச்சொல் · Noun similar
சிற்றுமணக்கு நெய் ( 162.)
மூட்டு ஊனம் mūṭṭu ūṉam similar
இது ஒரு பரம்பரை நோய். எலும்பு மூட்டுகள் சிதைவடைந்து ஊனமுற்றிருக்கும் — arthrodysplasia
மூப்புநோய் mūppunōy similar
gerontotherapeutics
ஊதறிகம் ūtaṟikam பெயர்ச்சொல் · Noun meaning
கழற்சிக்காய் இதன் விதையினின்றெடுக்கும் எண்ணெயை மூட்டு நோய், வாத நோய் இவைகளுக்குத் தேய்க்க குணமாகும்
கேப்லான் நோய் kēplāṉ nōy meaning
போலி கீல்வாத மூட்டு நோய் உடைய சுரங்கத் தொழிலாளர்கள், நுரையீரலில் போலிக் கீல்வாதக் கரணை நோய்க்கு ஆளாகிறார்கள். இந்தியாவில் கோலார் தங்க வயல் மருத்துவ மனையில் பணி ஆற்றிய பிரிட்டிஷ் மருத்து… — Caplan's syndrome
நரம்பு மூட்டு நோய் narampu mūṭṭu nōy meaning
மைய நரம்பு மண்டல நோயுடன் இணைந்த மூட்டு நோய் — neuroarthropathy