தேடல் · Search: மூட்டு நழுவல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

மூட்டு தன்னுடைய இயல்பான இடத்திலிருந்து நழுவி விடுதல் அல்லது நகர்ந்து விடுதல் — dearticulation
ஒரு மூட்டு அரைகுறையாக இடம் பெயர்ந்திருத்தல் — subluxation
எலும்புகளை முறிவின்றிப் பிரித்தல் — diastasis
மூட்டுவிலகல் mūṭṭuvilakal variant
மூட்டு இடம் பெயர்த்தல் — luxation
மூட்டுநழுவல் mūṭṭunaḻuval பெயர்ச்சொல் · Noun similar
உடற்பொருத்துப் பிசகல் {M. L.)
முடுவல் muṭuval பெயர்ச்சொல் · Noun similar
நாய் () சினமுடுவல் நரி கழுகு ( 519)
முட்டுவாள் muṭṭuvāḷ பெயர்ச்சொல் · Noun similar
கைவாள்
முதுவல் mutuval பெயர்ச்சொல் · Noun similar
பழமையாற் பழுதானது
கழிவகலல் kaḻivakalal meaning
உணவு வழியிலிருந்து கழிவுப் பொருள் எளிதாக வெளியேறுதல், 2.மூட்டு நழுவல் — luxation - 1