தேடல் · Search: மூட்டு அமைப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

மூட்டிணைப்பு mūṭṭiṇaippu variant
சிறு அசைவுள்ள மூட்டிணைப்பு — arthrodia
மொட்டு அமைப்பு moṭṭu amaippu similar
நினைவகத்தை நிர்வகிக்கும் முறை. இதன் அளவுகள் 2-ன் மடங்காக இருக்கும் — buddy system
மூடிய அமைப்பு mūṭiya amaippu similar
அந்நிய முனையங்கள் அல்லது சாதனங்களுடன் இணைவதை ஏற்றுக்கொள்ளாத கணினி அமைப்பு — closed system
மூடி வடிவமைப்பு mūṭi vaṭivamaippu similar
ஒருங்கிணைந்த இணைப்பு வடிவத்தின் இறுதிக்கட்டம், அதன் மூலம் ஒருங்கிணைந்த இணைப்பு ஒன்றில் ஒன்றுக்கு மேற்பட்ட அடுக்குகளுக்கு இணையான ஒன்றுக்கு மேற்பட்ட மூடிகள் பெறப்படுகின்றன. நடைமுறை தொடர்பான … — Mask design
மறு அமைப்பு maṟu amaippu similar
Reorganisation
அடக்கி aṭakki meaning
தானியக்கச் சுடர்மூட்டு அமைப்புகளிலிருந்து வானொலி இடை யீட்டினை நீக்குவதற்குப் பயன்படும் ஒரு சாதனம் — suppressor