தேடல் · Search: மூட்டுப்பை உருவாக்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
5 இல் 1–5 · 1–5 of 5
மூட்டு உறைச் சவ்வுப் படலத்தில் உண்டாகும் கட்டி இது உக்கிரமானதாகவோ உக்கிரமற்றதாகவோ இருக்கலாம் — synovioma
அவயவமும் அவயவியும் முற்றும் உருவகஞ் செய்யப்படும் அணி ( 35, 13.)
ஒரு புதிய முறைமையை வரையறுத்து, வடிவமைத்து, பரிசோதித்து, நடைமுறைப்படுத்தும் செயல்முறை — system development
பிளாஸ்டிக் தொழிலில் வார்ப்படங்களை விரைவாகவும் மிகக் குறைந்த சேதாரத்துடன் உருவாக்கும் வகையில் வார்ப்படப் பொருட்களை செறிவுடையதாக்கும் முறை — preforming
பிளாஸ்டிக் தொழிலில் வார்ப்படங்களை விரைவாகவும் மிகக் குறைந்த சேதாரத்துடன் உருவாக்கும் வகையில் வார்ப்படப் பொருட்களை செறிவுடையதாக் கும் முறை. — Preforming