தேடல் · Search: மூட்டுப்பை அழற்சி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 இல் 1–5 · 1–5 of 5

மூட்டு உறைச் சவ்வழற்சி mūṭṭu uṟaic cavvaḻaṟci variant
மூட்டு உறைச்சவ்வுப் படலத்தில் ஏற்படும் வீக்கம். — synovitis
மூட்டு உறை அழற்சி mūṭṭu uṟai aḻaṟci similar
மூட்டு உறைச்சவ்விலும், அடுத்துள்ள எலும்புகளின் எலும்புத் திசுக்களிலும் வீக்கம் ஏற்படுதல் — osteosynovitis
மூளை அழற்சி mūḷai aḻaṟci similar
மூளைச்சவ்வு வீக்கம் — cephalomeningitis
மூளைஅழற்சி mūḷaiaḻaṟci பெயர்ச்சொல் · Noun similar
மூளையில் ஏற்படும் அழற்சி அல்லது வலி. வைரசு போன்ற மீநுண்ணுயிரிகளால் தோன்றும் நோய்.கொசுக்களால் பரவும்.சில வகை தொற்று நோயாலும் வரும்.
கருப்பை அழற்சி karuppai aḻaṟci similar
குளோராய்ட் நரம்பு வலையினுள் நிணநீர் ஊடுருவுவதால் உண்டாகும் முளை அழற்சி நோய் — choriomeningitis