தேடல் · Search: மூட்டுகள் அழற்சி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

16 இல் 1–16 · 1–16 of 16

பலமூட்டு அழற்சி palamūṭṭu aḻaṟci variant
பலமூட்டுகளில் ஒரே சமயத்தில் உண்டாகும் வீக்கம் — polyarthritis
மூக்கழற்சி mūkkaḻaṟci similar
மூக்குச் சிலேட்டுமப்படல வீக்கம் — rhinitis
முதுகலை mutukalai பெயர்ச்சொல் · Noun similar
பட்டப் படிப்பில் இரண்டாம் நிலை
முடுகல் muṭukal பெயர்ச்சொல் · Noun similar
விரைவு
முடுக்கல் muṭukkal similar
அவசரப்படுத்தல், ஓட்டல், நெருக்கல்
முட்டுக்கால் muṭṭukkāl பெயர்ச்சொல் · Noun similar
தாங்கி நிற்கும் கால்; தாங்குகால்
முதுகால் mutukāl பெயர்ச்சொல் · Noun similar
ஓராண்டுக்கு மேற்பட்ட கொடிகளையுடைய வெற்றிலைத் தோட்டம்
முதுக்கள் mutukkaḷ பெயர்ச்சொல் · Noun similar
முன்னோர்
மூட்டு உறை அழற்சி mūṭṭu uṟai aḻaṟci similar
மூட்டு உறைச்சவ்விலும், அடுத்துள்ள எலும்புகளின் எலும்புத் திசுக்களிலும் வீக்கம் ஏற்படுதல் — osteosynovitis
முதுகந்தண்டு சொத்தையாதல்; முதுகந்தண்டுக் காசநோய். இதனால் முதுகெலும்பு இழைம அழுகல் ஏற்படுகிறது — pott's disease
முதுமை தளர்ச்சி mutumai taḷarcci similar
decreptitude
anilitin
வயது சென்றதன் காரணமாக ஏற்படும் முதுமைத் தளர்ச்சி — senile
முகமலர்ச்சி mukamalarcci பெயர்ச்சொல் · Noun similar
முகத்தில் மகிழ்ச்சி; மகிழ்ச்சியான தோற்றம்
முகவழற்சி mukavaḻaṟci similar
1. கொழுப் புத்திசுவழற்சி. 2. விழிவெண் படலத்திசுவழற்சி — pimelitis
முழங்கால் மூட்டு அழற்சி muḻaṅkāl mūṭṭu aḻaṟci similar
முழங்கால் மூட்டில் ஏற்படும் வீக்கம் — gonarthritis