தேடல் · Search: மூட்டில் குருதிக் கசிவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

மூட்டுக் குருதி mūṭṭuk kuruti variant
மூட்டுகளின் குழியில் இரத்தம் சேர்ந்திருத்தல் — haemarthrosis
மூக்கிலிருந்து இரத்தம் கசிதல் — epistaxis
குருதி கசிவு kuruti kacivu similar
குருதிக் குழாயிலிருந்து குருதி வெளியேறல் — haemorrage
haemorrhage intertinol
மூச்சுக்குழாயிலிருந்து இரத்தம் வெளியேறுதல் அல்லது கசிதல் — bronchostaxis
தோலடிக்கடியிலுள்ள இரத்தக் குழாய் கசிந்து இரத்தம் கட்டுதல் — ecchymosis