தேடல் · Search: மூச்சு இயக்கி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

3 இல் 1–3 · 1–3 of 3

உட்கொள்ளும் காற்றின் மாசு அகற்றி வெதுவெதுப்பாக மூக்கும் வாயும் கவிந்து அணியப்படும் மெல்லிய வலை மூடிக்கருவி. நச்சு வாயுக் குண்டின் நச்சு ஆவியைத் தடுக்க அணியப்படும் வாய் மூக்கு வலைமூடி — respirator
மூச்சியக்கத்தில் பயன்படும் ஆற்றல் பற்றிய படிக்கும் அறிவியல் பிரிவு — pneumodynamics
நுரையீரல்கள் இரத்தத்தில் போதிய அளவு ஆக்சிஜனேற்றுவதற்குத் தவறுதல் — respiratory failure