தேடல் · Search: மூச்சுக்குழாய் இறுக்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
7 இல் 1–7 · 1–7 of 7
மூச்சுக் குழலின் உள்விட்டம் சுருங்குதல் — bronchostenosis
மூச்சுக் குழாய்ச் சுவர்களில் உள்ள இயங்கு தசைகள் சுருங்குவதன் காரணமாக மூச்சு நுண் குழாய்கள் திடீரெனச் சுருக்கமடைதல் — bronchospasm
மூச்சுக்குழாய்கள் உள் அளவில் சுருங்குதல் — bronchoconstriction
குரல்வளை யிலிருந்து மூச்சுக் குழாய்களுக்குச் செல்லும் சிலேட்டு மப்படல உயிர்ப்புக் குழாய் — trachea
நீண்ட, ஒல்லியான வளையக் கூடிய உலோக அமைப்பு — windpipe
மூச்சுக்குழாயின் ஒரு பகுதித் தளர்வால் விரிவடைதல் — bronchocele
குரல்வளை அருகில் — paratracheal