தேடல் · Search: முழு மூட்டழற்சி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

10 இல் 1–10 · 1–10 of 10

முழு மூட்டு வாதம் muḻu mūṭṭu vātam variant
ஒரு முட்டின் அனைத்துக் கட்டமைப்புகளிலும் ஏற்படும் வீக்கம் — panarthritis
முழுமுட்டாள் muḻumuṭṭāḷ பெயர்ச்சொல் · Noun similar
சற்றும் அறிவில்லாதவன்; அடிமடையன்
முழுமுதல் muḻumutal பெயர்ச்சொல் · Noun similar
கடவுள்
முழுமூளையழற்சி muḻumūḷaiyaḻaṟci similar
மூளையின் சாம்பற் பொருள், வெண்பொருள் இரண்டின் பாதிப்பால் ஏற்படும் மூளையழற்சி — panencephalitis
முழங்கை மூட்டழற்சி muḻaṅkai mūṭṭaḻaṟci similar
முழங்கை முட்டில் ஏற்படும் அழற்சி, வீக்கம், வலி — anconitis
முழுமூடன் muḻumūṭaṉ பெயர்ச்சொல் · Noun similar
பெருமுட்டாள் ( 49.)
மூளைத்தளர்ச்சி mūḷaittaḷarcci similar
மனவளர்ச்சி குன்றிய நிலை, மனக்கோளாறு — imbecility
கடும் மூட்டழற்சி kaṭum mūṭṭaḻaṟci similar
acute arthritis
குறைந்த இதய அழுத்த விளைவளவு. உறுப்புகளின் தேவைக்குக் குறைந்த அளவு பரவல் — forward failure
முனை ஆக்குத்திசுவிலிருந்து உண்டாகும் வளர்ச்சி. இது தாவர உறுப்புகளை நீளவாட்டில் வளர்ப்பது. ஓ — primary growth