தேடல் · Search: முழுத் திரைதேடல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

4 இல் 1–4 · 1–4 of 4

கணினியின் துணை நினைவகத்தில் சேமிக்கப் பட்டுள்ள ஒரு கட்டுரை அல்லது நூலின் முழு சொற் பகுதியையும் தேடி குறிப்பிட்ட தகவலைக் கண்டறிதல். — full text searching
முழுத் திரை muḻut tirai similar
ஒரு காட்சித் திரையில் பார்க்கக்கூடிய முழுப் பகுதியையும் பார்க்கும் அளவுக்கு ஒரு படத்தின் அளவை மாற்றும் செயல்முறை — full frame
முத்திரைத்தாள் muttiraittāḷ பெயர்ச்சொல் · Noun similar
முத்திரையிடப்பட்ட பத்திரம் .
சொற்களை மாற்றுவதற்காக திரை முழுவதும் சுட்டியை நகர்த்தும் திறன் — full screen editing