தேடல் · Search: முழங்கால் உள்வளைவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 முடிவுகள் · results

இடிப்பு முழங்கால் iṭippu muḻaṅkāl variant
கால்கள் இயல்புக்கு மீறி உட்புறமாக வளைந்திருத்தல், இதனால் முழங்கால்கள் இணைந்திருக்கும் போது பாதங்களிடையே இடைவெளி இருக்கும். — genu,varum (knock knee)
முழங்கால் முட்டி வளைவு muḻaṅkāl muṭṭi vaḷaivu similar
genu
முழங்கால் மூட்டு வளைவு muḻaṅkāl mūṭṭu vaḷaivu similar
தொடை இடுப்புப் பகுதிக்குச் செங்குத்தாக வளைந்திருக்கும் போது முழங்கால் முட்டிக்காலை நீட்டுவதற்கு இயலாதிருத்தல், தண்டு மூளை கவிகைச் சவ்வழற்சியின் போது இது ஏற்படுகிறது. கெர்னிக் விளக்கியது — kernig's sign
முழங்கால் வலி muḻaṅkāl vali similar
goralgia
முழங்கால்வலி muḻaṅkālvali பெயர்ச்சொல் · Noun similar
முழங்கால் மூட்டில் உண்டாம் வலி