தேடல் · Search: முள் உரு வளர்ச்சி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
5 இல் 1–5 · 1–5 of 5
தோலின் கொம்புப் படுகைத் தடிமனாதல். இது பாலுண்ணி போல் புடைப்பாகத் தோன்றும் — keratosis
பருவமுதிர்ச்சிக்குப் பின் மூளையடிச் சுரப்பி (பிட்யூட் டரி), மிகுதியாகச் சுரப்பதால் வயது வந்தோரிடத்துக் கன்ன எலும்புகளும் தாடை எலும்புகளும் முனைப்பாக வளர்தல் — acromegally
சில புதுக்கணியங்கள் (நியோபிளாசம்ஸ்) மிகுதியாகப் பெருகுதல். இதை நிறுத்தத் தகுந்த மருத்துவமுறைகளை மேற்க்கொள்ள வேண்டும். இல்லை எனில் புற்றுநோயாகவல்லது — maligant
வளர்கரு அல்லது முதிர்கருவில் உடற்குறைகள் உண்டாதல் (அதிமிகை) பேருரு வளர்ச்சி — teratogenesis
பல்லினிடை இருக்கும் சதையின் பெருக்கம்