தேடல் · Search: முலை யழற்சி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

19 இல் 1–19 · 1–19 of 19

மார்பக அழற்சி mārpaka aḻaṟci variant
மார்பகத்தில் ஏற்படும் வீக்கம். மார்பகங்களில் ஏற்படும் கரணை மாற்றங்களினால் உண்டாகிறது — mastitis
முலையழற்சி mulaiyaḻaṟci பெயர்ச்சொல் · Noun similar
பால்மடியிலுண்டாம் வலி
மூளையழற்சி mūḷaiyaḻaṟci similar
மூளைவீக்கம். நச்சியத்தினால் ஏற்படுவது. இதற்கு உறக்க நோய் என்றும் பெயர். உடல் ஊக்கமும் உளவூக்கமும் குறையும் — encephalitis
முழுமூளையழற்சி muḻumūḷaiyaḻaṟci similar
மூளையின் சாம்பற் பொருள், வெண்பொருள் இரண்டின் பாதிப்பால் ஏற்படும் மூளையழற்சி — panencephalitis
முல்லையாளர் mullaiyāḷar பெயர்ச்சொல் · Noun similar
முல்லைநிலமாக்கள் ()
மூளை அழற்சி mūḷai aḻaṟci similar
மூளைச்சவ்வு வீக்கம் — cephalomeningitis
மூளைஅழற்சி mūḷaiaḻaṟci பெயர்ச்சொல் · Noun similar
மூளையில் ஏற்படும் அழற்சி அல்லது வலி. வைரசு போன்ற மீநுண்ணுயிரிகளால் தோன்றும் நோய்.கொசுக்களால் பரவும்.சில வகை தொற்று நோயாலும் வரும்.
முழுப்பையழற்சி muḻuppaiyaḻaṟci similar
சிறுநீர்ப் பையின் சுவர் முழுவதையும் பாதித்துள்ள அழற்சி — pancystitis
மூளைத்தளர்ச்சி mūḷaittaḷarcci similar
மனவளர்ச்சி குன்றிய நிலை, மனக்கோளாறு — imbecility
முல்லையாழ் mullaiyāḻ பெயர்ச்சொல் · Noun similar
முல்லைப்பண் ()
மூளைச் சவ்வழற்சி mūḷaic cavvaḻaṟci similar
மூளையையும், முதுகுத் தண்டையும் சூழ்ந்து கொண்டு இருக்கும் உறுதியான மேல் சவ்வில் ஏற்படும் வீக்கம் — pachymeningitis
மூளைவாத அழற்சி mūḷaivāta aḻaṟci similar
பெரு மூளையில் ஏற்படும் வாத வீக்கம் — polioencephalitis
மூளையுறையழற்சிப் போலி mūḷaiyuṟaiyaḻaṟcip pōli similar
மூளையுறை அழற்சியில்லாமல் முளையுறையழல் போல் தோன்றும் நிலை — pseudomeningitis
மூளையதிர்ச்சி mūḷaiyatircci பெயர்ச்சொல் · Noun similar
தலையில் அடிபடுவதால் உண்டாம் மூளைக்கலக்கம் ()
மூளைச் சவ்வு அழற்சி mūḷaic cavvu aḻaṟci similar
தண்டு மூளைக் கவிகைச் சவ்வு அழற்சி நோய் — meningitis
தடி மூளை உரையழற்சி taṭi mūḷai uraiyaḻaṟci similar
மூளை மற்றும் தண்டு வடத்தின் முருட்டுச் சவ்வும் மற்றும் மென் சவ்வும் அழற்சி — pachyleptomeningitis
உறையழற்சி uṟaiyaḻaṟci similar
விரைபொதி உறையின் அழற்சி — vaginalitis
முல்லையர் mullaiyar similar
இடையர்
முளையான் muḷaiyāṉ பெயர்ச்சொல் · Noun similar
சிறுகுழந்தை