தேடல் · Search: முறைமை வளம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

முறைமை மூலம் muṟaimai mūlam variant
மெக்கின்டோஷில் முறைமைக் கோப்பில் சேமிக்கப்பட்டுள்ள பற்பல நிரல்கூறுகள், வரையறுப்புகள், தகவல் துணுக்குகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. மிதவைப்புள்ளிக் கணக்கீட்டு நிரல் கூறுகள், எழுத்துரு வரையறை… — system resource
முறைமை வட்டு muṟaimai vaṭṭu similar
இயக்க முறைமை பதிவு செய்யப்பட்டுள்ள வட்டு. கணினியை இயக்க இந்த வட்டினைப் பயன்படுத்தலாம் system engineer : அமைப்புப் பொறியாளர்; முறைமைப் பொறிஞர். — system disk
முறைமை வாயில் muṟaimai vāyil similar
முறைமைச் செயலைச் செய்யும் சுற்று. எ-டு உம் வாயில் — logic gate
முறைமை muṟaimai பெயர்ச்சொல் · Noun similar
*(தமிழ்), முறைமை
முறைமை வரன்முறை muṟaimai varaṉmuṟai similar
specification systems
முறைமை அலகு muṟaimai alaku similar
முறைமைச் செயல்களைச் செய்யும் பகுதி. இவை எண் கணிதத்திற்கு எதிரானவை — logic unit
முறைமைப் படம் muṟaimaip paṭam similar
ஒரு கருவியமைப்பின் வடிவமைப்பை முறைமைக் கூறுகளாலும் அவற்றின் தொடர்புகளாலும் காட்டுதல் — logic diagram
Liners
முறைமை வடிவமைப்பு muṟaimai vaṭivamaippu similar
முறைமைக் குறிகளால் காட்டப்படும் படம் — logic design