தேடல் · Search: முறைமை வட்டு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

முறைமை வட்டு muṟaimai vaṭṭu
இயக்க முறைமை பதிவு செய்யப்பட்டுள்ள வட்டு. கணினியை இயக்க இந்த வட்டினைப் பயன்படுத்தலாம் system engineer : அமைப்புப் பொறியாளர்; முறைமைப் பொறிஞர். — system disk
அமைப்பு வட்டு amaippu vaṭṭu variant
அமைப்பு மென்பொருளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட வட்டுப் பெட்டி அல்லது வட்டு இயக்கி. இதில் செயலாக்க அமைப்பு சேர்ப்பிகள், தொகுப்புகள் மற்றும் பிற பயன்பாடு கட்டுப்பாடு நிரல் தொடர்கள் அடங்கி உள்ளன. … — system disk
முறைமை வாயில் muṟaimai vāyil similar
முறைமைச் செயலைச் செய்யும் சுற்று. எ-டு உம் வாயில் — logic gate
முறைமை muṟaimai பெயர்ச்சொல் · Noun similar
*(தமிழ்), முறைமை
இயக்க முறைமை வட்டு iyakka muṟaimai vaṭṭu similar
operating system disk
முறைமை வடிவமைப்பு muṟaimai vaṭivamaippu similar
முறைமைக் குறிகளால் காட்டப்படும் படம் — logic design
முறைமை வரன்முறை muṟaimai varaṉmuṟai similar
specification systems
உறைவது uṟaivatu similar
ஒழுகுவது (குறள் 426): கலத்தல் தொடங்குவது, (குறள் 1259); செய்தி, (குறள் 1271).
முறைவன் muṟaivaṉ பெயர்ச்சொல் · Noun similar
சிவபிரான்