தேடல் · Search: முதுமை பார்வைக் குறை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

3 இல் 1–3 · 1–3 of 3

வெள்ளெழுத்து veḷḷeḻuttu பெயர்ச்சொல் · Noun variant
எழுத்து முதலியன விளங்கத் தெரியாமைக்குக் காரணமாகிய பார்வைக் குறை; தூரப்பார்வை
விழிவில்லை உட்கருகாழ்ப்பு அதிகரிப்பதால் முதியவர்களில் கிட்டப்பார்வையில் முன்னேற்றம் தெரிதல். இறுதியில் அது உட்கருப்புரை உண்டாக்குகிறது — senopia
பார்வைக் குறைபாடு pārvaik kuṟaipāṭu similar
கண்ணின் ஒளிக்கோட்ட ஆற்றல் குறைபாட்டினால் உண்டாகும் பார்வைக் குறைபாடு — ametropia