தேடல் · Search: முதிரா சிவப்பணுமிகை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
6 இல் 1–6 · 1–6 of 6
இரத்தத்தில் சுழலும் முதிரா சிவப்பணுக்களின் எண்ணிக்கை மிகுதல் — reticulocytosis
கருமையமுடைய முதிராச் சிவப்பு அணுக்கள் அளவுக்கு அதிகமாக இருத்தல் — erythroblastaemic
ஒரு உட்கருவைக் கொண்ட முதிரா சிவப்பணு சிவப்பணுவுக்கு முந்திய வளர்ச்சி நிலை — proerythrocyte
முதிராநிலையிலுள்ள இரத்தச் சிவப்பணு. கருமையமுடைய சிவப்பணு — erythroblast
வைட்டமின் B, அல்லது ஃபோலிக் அமிலப் பற்றாக் குறையினால் உண்டாகும் பெரிய உட்கருவுள்ள முதிராத இரத்தச் சிவப்பணுக்கள் — megaloblast
இரத்தத்தில் முட்சிவப்பணுக்கள் மிகுதியாகக் காணப்படும் நிலை. பீட்டாலைப்போ புரோட்டீன் இரத்தத்தில் மிகுதியாகும் பொழுது இந்த நிலைமை ஏற்படும். — acanthocytosis