தேடல் · Search: முதன்மைப் பொறியமைவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

10 இல் 1–10 · 1–10 of 10

mainframe system
ஆரம்பத்தில் மையச் செயலகத்தை மட்டுமே குறிப்பிடுவதாக பெருமுகம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. 1960களின் நடுவில் எல்லா கணினிகளும் பெருமுகங்கள் என்று அழைக்கப்பட்டன. ஏனென்றால், எல்லாவற்றிலும் மை… — mainframe computer
பிரதம அச்சு piratama accu variant
பெரும் விலையுயர்ந்த கணினி அமைப்பு. பொதுவாக பெரும் வணிக நிறுவனங்கள், கல்லூரிகள், பிற நிறுவனங்களில் தரவுகளை வகைப்படுத்த உதவுகிறது. துவக்கத்தில் இந்தச்சொற்றொடர் துவக்ககால கணினிகளில் இர… — mainframe
மேசைப் பொறியமைவு mēcaip poṟiyamaivu similar
ஒர் அலுவலக மேசையில் முழுமையாகப் பொருந்தக்கூடிய ஒரு கணினி — desktop system
பி-பொறியமைவு pi-poṟiyamaivu similar
ஒரு நுண்கணினிச் செயற்பாட்டுப் பொறியமைவு. பல்வேறு எந்திரங்களில் பயன்படுத்தும் வகையில் இதில் செயல்முறைகளை எழுதலாம். இது, இந்தப் பொறியமைவின் முக்கிய நன்மையாகும். இது, பி-குறியீட்டினை ஒர… — p-system
எஸ்ஏஏ esēē meaning
இது, ஒரு வகை IBM தர அளவுகளின் தொகுதி. 1987இல் அறிமுகப்படுத்தப்பட்டது. நுண் கணினிமுதல் முதன்மைப் பொறியமைவு வரை IBMஇன் அனைத்துக் கணினிகளிடையிலும் தொடர்ச்சியான இடை முகப்புகளை இது … — SAA (System Appplication Architecture)
இசிஎஃப் icieḵp meaning
உயர்தொடர்ப்பாட்டு வசதிகள் : முதன்மைப் பொறியமைவுகளிலிருந்து தரவு குறிப்புகளைக் கேட்கவும், தகவலிறக்கம் செய்யவும், முதன்மைப் பொறியமைவு நிரல்களைப் பிறப்பிக்கவும் DOS சொந்தக் கணினிகளை (PC) … — ECF
எம் எல் em el meaning
வித்தகர் மொழி'என்று பொருள்படும்'Manipulator Language"என்ற ஆங்கிலச் சொற்றொடரின் தலைப்பெழுத்துச் சொல். இது, எந்திர மனிதர்களைக் கட்டுப்படுத்துவதற்கு IBM என்ற முதன்மைப் பொறியமைவு நிறுவனம் … — ML
இது ஒருவகைத் துணை நிலை நினைவகம். இது பிளாஸ்டிக் சுருள்களால் வைக்கப்பட்டுள்ள காந்த நாடாவைப் பயன்படுத்துகிறது. இந்த நாடா, முதன்மைப் பொறியமைவுக் கணினிகளில் தொடர்வரிசை அணுகு சாதனமாகப் … — real-to-real tape
IBM முதன்மைப் பொறியமைவுகளிலுள்ள துணை நினைவகம். இதில், தரவுகள் வழக்கமாக விரிவுபடுத்திய சேமிப்பகத்திலிருந்து மையச் சேமிப்பகத்து (முதன்மை நினைவகம்) 4 K பாளங்களில் மாற்றப்படுகின்றன — expanded storage