தேடல் · Search: முகவெண் மின் இணைப்புத் தொகுதி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
6 இல் 1–6 · 1–6 of 6
கணினிச் சாதனங்களில் குறிப்பாக நுண் செயலிகளில் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்குத் தரவு ஏந்திச் செல்லப் பயன்படும் மின் இணைப்புத் தொகுதி, பாட்டை எனப்படுகிறது. இவற்றுள் நினைவக இருப்… — address bus
தகவல் மற்றும் மின் சமிக்ஞைகளை மாற்றுவதற்கான பாதை அல்லது வழித்தடம் — bus
வன்பொருள் சாதனங் களுக்கோ கணினியின் உள்பாகங் களுக்கோ அல்லது தகவல் தொடர்பு கட்டமைப்பில் நிலைகளுக்கிடை யிலோ செயல்படும் வழித்தடம். ஒரு கணினியில் மின் இணைப்புத் தொகுதி அமைப்பு பயன்படுமா னால்… — bus common
விரிவாக்க அட்டை. இது கணினியின் விரிவாக்க மின் இணைப்புத் தொகுதியில் பொருத் தப்படுவது — bus card
கணினி உள்ளே தகவல்கள் போவதற்கு வகை செய்யும் பாதைகளின் கட்டமைப்பு. மின் இணைப்புத் தொகுதி, கட்டுப்பாட்டு மின் இணைப்புத் தொகுதி முகவரி யுடன் இணைப்புத் தொகுதி, ஆகியவை கணினியில் முக்கிய மி… — bus system
இரண்டு மின் இணைப் புப் தொகுதிகளை ஒன்றாக இணைக் கும் சாதனம் — bus bridge