தேடல் · Search: முகவெண் மாற்றம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

3 இல் 1–3 · 1–3 of 3

உள் நினைவில் கோக்கப்பட வேண்டிய , அல்லது வேறிடத்துக்கு மாற்றப்பட வேண்டிய முகவெண்ணுக்கு ஏற் கெனவே நினைவில் உள்ள தகவ லின் அல்லது ஆணையின் முக வெண்ணை மாற்றும் நடைமுறை — address translation
முகவெண் mukaveṇ similar
சேமிப்பில் ஒரு குறிப்பிட்ட இடத்தைக் குறிப்பிடுகிற அடையாள எண் அல்லது பெயர் — address
முகவெண் மாற்றம் : கணினி ஒன்றினால் ஒரு குறிப்பிட்ட வழியில் முகவெண்ணை மாற்றுவதற்கான நடவடிக்கை — address modification