தேடல் · Search: முகவரி இடையகம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
8 இல் 1–8 · 1–8 of 8
address buffer
கணினி ஒன்றைப் பயன்படுத்துவோருக்குக் கிடைக்கக்கூடிய முகவரிகளின் முழுத்தொகுப்பு — address space
வாடிக்கையாளர்களுக்காக வாணிபப் பணி செய்யும் அமைப்பு — agency
ஒரு மின்னஞ்சல் மென்பொருளில், மின்னஞ்சல் முகவரிகளையும் அவர்களின் பெயர்களையும் கொண்ட பட்டியல். அடிக்கடி மின்னஞ்சல் அனுப்ப வேண்டியவர்களின் முகவரிகளைச் சேமித்து வைத்துக்கொள்ள முடியும். முதல் முற… — address book
மறைமுக முகவரியிடல் : நேரடி முகவரி அல்லது மறைமுக முகவரியைக் கொண்ட இருப்பிடத்தை சேமிப்பில் குறிப்பிட முகவரி ஒன்றைப் பயன்படுத்துதல். இதனை பல அடுக்கு முகவரி யிடல் என்றும் அழைப்பார்கள் — Indirect addressing
தனித்தனிப் புள்ளி ஒவ் வொன்றையும்,ஒரு ஒளிப் பேழைக் காட்சியில்,புள்ளிக் குறி அச்சுவார்ப்புரு அச்சடிப்பியில் அல்லது லேசர் அச்சடிப்பியில் செயல்முறைப்படுத்தும் திறம்பாடு. — dot addressable
தற்பொழுது நிறைவேற்றப்படும் ஆணையின் முகவரி உள்ள பதிவு — address register
register, address