தேடல் · Search: முகநரம்பு வலி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
7 இல் 1–7 · 1–7 of 7
face-ache
முகம், தலை ஆகியவற்றின் நரம்பு வலி — faciocephalalgia
facial nerve
முதுகெலும்பிகளின் 7ஆம் மூளை நரம்பு. இதில் உணரிழைகளும் இயக்க விழைகளும் உள்ளன — facials
ஒரு மூட்டில் அல்லது அதனைச் சுற்றி வலி ஏற்படுதல் — arthroneuralgia
நரம்பெரிச்சல்
தோலைச் சார்ந்த நரம்பில் ஏற்படும் புற அதிர்ச்சிப் புண்ணில் இருந்து உண்டாகும் கடும் வேதனை தருகிற நரம்பு வலி, இதனைத் தன்னியல்புப் பிரிவு வலி என்றும் கூறுவர் — causalgia