தேடல் · Search: முகத்தசை வாதம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
10 இல் 1–10 · 1–10 of 10
மண்டையோட்டுநரம்பின் இழைமங்களிலிருந்து உண்டாகும் முக முடக்குவாதம். இதற்கான காரணம் தெரியவில்லை — bell's palsy
facial paralysis
காண்க: முகமண்டலம்
முகம் வாடியிருத்தல்; முகச் சோர்வு, முகப் பொலிவின்மை
காண்க: மினுக்கு பொழுது ()
கண்ணை இயக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தசைகளில் ஏற்படும் வாத நோய் — opthalmoplegia
முகத் தசைகளின் இசிப்பு நோய் கார ணமின்றித் தன்னையறியாமலேயே முகத்தசைகளைச் சுரித்தல். இது பழக்கம் அல்லது உளவியல் காரணமாக ஏற்படுகிறது — tic
ஒரு சேலைவகை .
வீரக்கழல்
கோயில் ( iii, 193.)