தேடல் · Search: மின் துண்டிப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

மின் நிறுத்தம் miṉ niṟuttam variant
கணினி செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது மின்சாரம் தடைப்படல். மாற்று மின் வழங்கி இல்லையெனில் கணினியின் நிலையா நினைவகத்தில் (RAM) தேங்கியுள்ள தரவுகள் இழக்கப்பட்டுவிடும் — power failure
மின் துடிப்பு miṉ tuṭippu similar
Electric impulse
மின் தூண்டம் miṉ tūṇṭam similar
ஒரு மின்சுற்று வழியின் மூலமாக உண்டாகும் மொத்த மின் தூண்டலுக்கும், அதில் உண்டாகும் மின்னோட்டத்திற்குமிடையிலான விகிதம் ஒரு மின் சுற்றுவழி மூலமாகப் பாயும் மின்னோட்டத்தில் மாற்றத்தை எதிர்க்கும் … — inductance
மின் தூண்டல் miṉ tūṇṭal similar
அணுக்க நிலை மின் பாய்வு. காந்தமேற்றிய பொருட்களின் அல்லது ஒரு மின்கடத்தியிலுள்ள மின்னோட்டத்தின் மிக்க அணுக்கத்தினால், ஆதன் அருகேயுள்ள காந்தப்புலத்தில் ஏற்படும் மாறுதல் காரணமாக உண்டாகும் காந்த… — induction
மின்தூண்டல் miṉtūṇṭal similar
காந்த விசைகளைக் கடத்தி ஒன்று முறிக்கின்றபோது, அக்கடத்தியில் மின்சாரம் உண்டாகின்றது. இவ்வாறு மின்சாரத்தை உண்டாக்கும் முறைக்கு மின் தூண்டல் என்று பெயர். இந்நெறிமுறை அடங்கிய கருவிகள் தூண்டுசு… — induction
power off
துண்டிப்பு tuṇṭippu similar
ஒரு தகவல் தொடர்பு இணைப் பினைத் துண்டித்தல். — disconnect