தேடல் · Search: மின் அரசு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

10 இல் 1–10 · 1–10 of 10

இணைய அரசு iṇaiya aracu variant
e-government
மீனரசு mīṉaracu பெயர்ச்சொல் · Noun similar
மீனர சாண்ட வெள்ளி விளக்கத்து (4, 26)
மீனராசி mīṉarāci பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மீனம்
மின்அச்சு miṉaccu similar
மின்னாற் பகுக்கும் முறையின் மூலம் அச்சுருவின் மீது செம்பு பூசிச் செய்யப்படும் அச்சுத் தகடு — electro-type
மீனாசு mīṉācu similar
சந்திரன்
மின்னார் miṉṉār பெயர்ச்சொல் · Noun similar
# அழகிய பெண்டிர் #: மின்னார்களின்பமே மெய்யென்றும் (மௌன.4)
மின்னோட்டத் தராசு miṉṉōṭṭat tarācu similar
ஆம்பியர் தராசு, மின்னோட்டத்தை முழுமையாக அளக்கப் பயன்படுவது — current balance
இது மின் வணிகத்தின் உதவியால் நடைபெறுவது. மின் வணிகக் கருத்துகள் இதில் பயன்படுகின்றன. தனியாக வோ குழுவாகவோ நடை பெறுவது. — e-research
மிராசு mirācu பெயர்ச்சொல் · Noun similar
நிலம் உத்தியோகம் இவை சம்பந்தமாகப் பரம்பரையாய் வரும் முழுப்பாத்தியம்
மீராசு mīrācu பெயர்ச்சொல் · Noun similar
பிரயோசனம் ()