தேடல் · Search: மிகைத் துடிப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 இல் 1–5 · 1–5 of 5

நாடித் துடிப்பு சீராகவின்றித் துடித்தல் — extrasystole
மிகை அடிப்பு mikai aṭippu similar
அச்சுப்படியில் எடுப்பான முகப்பினைக்கொண்டு வருவதற்காக எழுத்துகளை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை அச்சடித்தல் — overstriking
மீளமை துடிப்பு mīḷamai tuṭippu similar
சேமக் கலத்தின் நிலையைக் கட்டுப்படுத்தும் துடிப்புகளில் ஒன்று. குறிப்பாகச் சுழி நிலைக்கு ஒரு மின்கலத்தை மீளச் செய்வது — reset pulse
மிகை மதிப்பு mikai matippu similar
கொடுக்கப்படும் கூலிக்கு மேலாகத் தொழிலாளர், உழைப்பால் உண்டாக்கப்படும் விஞ்சு மதிப்பு. மார்க்ஸ் பொருளாதாரத்தில் ஓர் இன்றியமையாக் கருத்து — surplus value
மின் துடிப்பு miṉ tuṭippu similar
Electric impulse