தேடல் · Search: மாவுப் பொருள்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
11 இல் 1–11 · 1–11 of 11
மாச்சத்து வகை, சர்க்கரை, பழவெல்லம் முதலிய பொருள்களின் இனம், கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் அடங்கிய கரிமக்கூட்டுப்பொருள். தாவரங்களில் இயற்கையில் நடைபெறும் ஒளிச்சேர்க்கை முறையின்படி உருவாகிறது.… — carbohydrate
தானிய மாவுப் பொரு ளாலான பொருள் — farinaceous
குறைந்த வெப்பநிலைகளில் உருகி இளகும் தன்மையுள்ள பளிங்குப் பொருள் அல்லது களி மண் — soft
ஒரு படிக வடிவத் திடப்பொருள் உள்ள அப்படிகத்திற்குப் புறம்பான அணுக்கள் :inboard stabilizing float : (வானூ) மைய நிலைப்படுத்து மிதவை: கப்பலில் பிரதான மித வைக்கு அல்லது உடற்பகுதிக்கு … — impurity
உணவின் பகுதிப் பொருள்களில் ஒன்று. ஸ்டார்ச்சும் சர்க்கரையும் சேர்ந்தது. இதிலுள்ள தனிமங்கள் கரி, நீர்வளி, உயிர்வளி, வெப்பத்தையும், ஆற்றலையும் தருபவை — carbohydrates
பதி, பசு, பாசம் என்னும் மூன்று பொருள்கள்
பருத்தித் துணிகளில் இடைப்பிறிதிட்டு நிரப்பிக் கலவை செய்யும் களிமண் அல்லது மாப்பொருள். இது துணிக்கு எடையும் விறைப்பும் அளிக்கப் பயன்படுத்தப்படுகிறது — filling
உராய்வு காப்புப் பொருளாகப் பயன்படுத்தப்படும் எண்ணெய், கொழுப்பு, காரீயகம் போன்ற பொருள்கள்.இது வெட்டுமானம் செய்யப்படும் கருவிகளைக் குளிர்விப்பதற்கும் பயன்படுகிறது — lubricant
துத்தநாக ஆக்சைடு மாவுப் பொருள். சாலிசலிக் அமிலம் ஆகியவற்றை மென் கன்மெழுகில் கலந்த பசை மருந்து. படை நோய்க்குப் பயன்படுத்தப்படு கிறது. — lassar's paste
மாவுப் பொருள், நீரிடைச் சேர்மப் பிரிப்பின்போது (ஹைட்ராலிசிஸ்) உண்டாகும் பன்முகச் சர்க்கரைப் பொருள். இது கரையும் தன்மையுடையது — dextrin
உணவாகப் பயன்படுத்தப்படும் மாவுப் பொருள்கொண்ட கிழங்கின் வேர் — yam