தேடல் · Search: மாற்றமிகு கோப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
3 இல் 1–3 · 1–3 of 3
புதிய புதிய பதிவேடுகளைப் புகுத்து வதும்,பழைய பதிவேடுகளை நீக்குவதும் அதி வேகத்தில் நடைபெறும் ஒரு கோப்பு.இதில் அணுகுநேரம் மாறக்கூடியது — volatile file
மாற்றப்பட்ட தரவு கோப்பு. தலைமைக் கோப்பைப் புதுப்பிக்கப் பயன்படும் செயல் பரிமாற்றக் கோப்பு — change file
மாற்றப்பட்ட தகவல் கோப்பு. தலைமைக் கோப்பைப் புதுப்பிக்கப் பயன்படும் செயல் பரிமாற்றக் கோப்பு — change file