தேடல் · Search: மாறுகுணம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

17 இல் 1–17 · 1–17 of 17

மாறுகின்ற māṟukiṉṟa variant
1. மாற்றத்துக்குப் பிறகு சிறிது நேரம் அப்படியே இருக்கின்ற நிலையில் ஏற்படும் திடீர் மாற்றம் பற்றி ஆராய்வது. 2. மின்சக்தி அல்லது சமிக்கையில் திடீரென்று எழுச்சி ஏற்பட்டு அதனால் தவறான சமிக்க… — transient
அறுகுணம் aṟukuṇam similar
செல்வம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்னும் ஆறு.
மற்குணம் maṟkuṇam பெயர்ச்சொல் · Noun similar
மூட்டுப்பூச்சி
மருகு maruku பெயர்ச்சொல் · Noun similar
ஒரு மணச்செடிவகை
மறுகு maṟuku பெயர்ச்சொல் · Noun similar
தெரு — street, be perplexed, whirl, revolve
மறுக்கு maṟukku பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மறுக்கம்
மருக்கணம் marukkaṇam பெயர்ச்சொல் · Noun similar
மருத்துக்கள்
மருகம் marukam பெயர்ச்சொல் · Noun similar
ஆதொண்டை
மருக்கம் marukkam பெயர்ச்சொல் · Noun similar
காற்று
மறுகும் maṟukum similar
சுழலுகிறது, (குறள் 1139).
மறுக்கம் maṟukkam பெயர்ச்சொல் · Noun similar
சுழற்சி
மாறுகம் māṟukam பெயர்ச்சொல் · Noun similar
சீலை ()
முக்குணம் mukkuṇam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: திரிகுணம் ()
மகடூஉக்குணம் makaṭūukkuṇam பெயர்ச்சொல் · Noun similar
பெண்களுக்குரிய நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் நாற்குணம் ( 2, உரை, பக். 29.)
மனமறுக்கம் maṉamaṟukkam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மனத்துயர்
மறுக்குத்து maṟukkuttu பெயர்ச்சொல் · Noun similar
செடிவகை ()
மாறுகூலி māṟukūli பெயர்ச்சொல் · Noun similar
மரமேறுவோர் பெறுங் கூலி ()