தேடல் · Search: மார்பறைச் சீரமைப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
5 இல் 1–5 · 1–5 of 5
மார்புக் கூட்டினை அறுவை மருத்துவம் மூலம் சீரமைப்புச் செய்தல். முன்பு காச நோய் மருத்துவத்தில் இது பயன்படுத்தப்பட்டது. காச நோய் மருந்துகள் வந்தபின் இது அரிதாகவே பயன்படுத்தப் படுகிறது — thoracoplasty
தரவுகளை ஒருங்கமைப்பின் ஒரு வடிவமான வரிசைமுறை வடிவமைப்பிற்கான வேறொரு பொருளின் பெயர் — tree structure
உபநிடதம். அருமறைச் சிரத்தின் மேலாம் ( தில்லைவாழ். 2)
பயன்படுத்தத் தக்கவாறு பழுது பார்த்துச் சீரமைவு செய்தல் — recondition
இமைச் சுருக்கங்களை அல்லது இமை பாதிப்புகளை அறுவை மருத்துவம் முலம் சீரமைத்தல் — blepheroplasty