தேடல் · Search: மாதவிடாய்ப் போக்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

எந்த வயதிலும் எந்தக் காரணத்தினாலும் மாதவிடாய்ப் போக்கு குறைதல் — menolipsis
மாதவிடாய் mātaviṭāy பெயர்ச்சொல் · Noun variant
பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் இரத்த வெளியேற்றம்; மாதவிலக்கு
discharge, menstrual
மார்பகத்திலிருந்து உண்டாகும் பதிலியக்க மாதவிடாய்ப் போக்கு — mastomenia
மட்டுமீறிய மாதவிடாய் போக்கு எற்படுதல் — menorrhagia
flow, menstrual
மாதவிடாய்ப் போக்கு அளவுக்கு குறைவாக ஏற்படுதல் — menorrhoea
மாதவிடை mātaviṭai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மாதவிடாய் ()
கேடயச் சுரப்பி நீர் குறைவாகச் சுரப்பதால் உண்டாகும் நிலை. இது இரகசியமாக உருவாகுகிறது. இதனால், சோர்வு, உறக்கம், உடல் எடை அதிகரிப்பு, தோல் உலர்தல், மந்திப்புக் கோளாறு, மிகை மாதவிடாய்ப்… — hypothyroidism