தேடல் · Search: மாதவிடாய்ப்போக்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

மாதவிடாய் வெளியேற்றம் mātaviṭāy veḷiyēṟṟam variant
பெண்களுக்கு 13 வயது முதல் தொடங்கி 45 வயது வரையில் மாதந்தோறும் இரத்தப்போக்கு ஏற்படுதல் — menstruation
discharge, menstrual
மார்பகத்திலிருந்து உண்டாகும் பதிலியக்க மாதவிடாய்ப் போக்கு — mastomenia
மட்டுமீறிய மாதவிடாய் போக்கு எற்படுதல் — menorrhagia
மாதவிடாய் mātaviṭāy பெயர்ச்சொல் · Noun similar
பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் இரத்த வெளியேற்றம்; மாதவிலக்கு
எந்த வயதிலும் எந்தக் காரணத்தினாலும் மாதவிடாய்ப் போக்கு குறைதல் — menolipsis
flow, menstrual
மாதவிடாய்ப் போக்கு அளவுக்கு குறைவாக ஏற்படுதல் — menorrhoea
மாதவிடை mātaviṭai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மாதவிடாய் ()