தேடல் · Search: மலக்கடுப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

18 இல் 1–18 · 1–18 of 18

நீர்ச்சுருக்கு nīrccurukku பெயர்ச்சொல் · Noun variant
சிறுநீர் சரிவர கழிக்காமல் இருக்கும் நிலை. — urinary infection, inflammation or irritability of the bladder, cystitis
மலக்கட்டு malakkaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மலச்சிக்கு
மனக்கடுப்பு maṉakkaṭuppu பெயர்ச்சொல் · Noun similar
உட்கோபம்
மலக்கடி malakkaṭi பெயர்ச்சொல் · Noun similar
மனக்கலக்கம்
மலக்கட்டி malakkaṭṭi similar
இறுகிய மலம் பெருங்குடலில் நேர்க் குடலில் குவிந்து, வயிற்றுக் கட்டி போன்ற தோற்றம் — stercoroma
மல்லகதி mallakati பெயர்ச்சொல் · Noun similar
ஐந்து வகைக் குதிரை வேகங்களில் (அசுவகதி) நான்கு காலையுந் தூக்கியோடும் கதி (திவா.)
மடுப்பு maṭuppu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மடிப்பு ()
மலக்கட்டுச்சன்னி malakkaṭṭuccaṉṉi பெயர்ச்சொல் · Noun similar
மலச்சிக்கலால் உண்டாம் சன்னிவகை
மலக்கதிர் malakkatir similar
மும்மலத்தார்.
மல்லாக்க mallākka உரிச்சொல் · Expressive similar
முதுகு நிலத்தில் படும்படியும், தலையும் நெஞ்சும் மேல் நோக்கி இருக்கும்படியும் படுத்திருத்தல் — lying on the back
மலட்டுப்புழு malaṭṭuppuḻu பெயர்ச்சொல் · Noun similar
மலடாக்குங் கிருமிவகை
மலட்டுப்பூச்சி malaṭṭuppūcci பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மலட்டுப்புழு
முகக்கடுப்பு mukakkaṭuppu பெயர்ச்சொல் · Noun similar
முகத்தில் தோன்றும் கடுமைக்குறி
மலக்கம் malakkam பெயர்ச்சொல் · Noun similar
மலக்கடி
மலாகை malākai பெயர்ச்சொல் · Noun similar
தூது செல்பவள் — Female messenger, Amorous woman, Female elephant
மல்லகம் mallakam பெயர்ச்சொல் · Noun similar
வாலுளுவை ()
மாலகம் mālakam பெயர்ச்சொல் · Noun similar
செம்பரத்தை வகை
மாலக் கண் mālak kaṇ similar
Night blindness