தேடல் · Search: மறு சுழற்சி துணை வாலாயம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
2 இல் 1–2 · 1–2 of 2
தன்னையே அழைக்கிற அல்லது மற்றொரு துணை வாலாயத்தை அழைக்கிற துணை வாலாயம். இரண்டாவது துணைவாலாயம், முதல் துணை வாலாயத்தை அழைக்கும் — recursive subroutine
ஒரு பன்முகச் செயல்முறைப் படுத்தும் பொறியமைவில், பல செயல்முறைகள் பகிர்ந்து கொள்கிற உள்முகச் சேமிப்பகத்தில் ஒரேயொரு படி மட்டுமே இருக்கிற ஒரு துணை வாலாயம் — reentrant subroutine