தேடல் · Search: மறு சுழற்சி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

தொடர் செயற்பாடுகள் toṭar ceyaṟpāṭukaḷ variant
செயற்பாடுகளில் அல்லது கட்டளைகளில் ஒன்று, முழுத் தொகுதியின் பெயரில் குறித்துரைக்கப்பட்டுள்ள செயற்பாடுகளின் அல்லது செயல்முறை கட்டளைகளின் தொகுதி. ஒரே செயற்பாடுகளைத் தொடர்ந்து திரும்பத் திர… — recursion
தொடர்நிகழ்வான toṭarnikaḻvāṉa variant
திரும்பத் திரும்ப நிகழ்வதற்கான உள்ளார்ந்த அமைவுடைய ஒரு செய்முறை. ஒவ்வொரு மறுநிகழ்வும், முந்திய மறுநிகழ்வின் விளைவினைப் பொறுத்து அமையும் — recursive
மறுசுழற்சி maṟucuḻaṟci similar
recycle
மர்ஜி marji similar
மர்ஜி - தமிழ் சொல் அன்று
மறுமலர்ச்சி maṟumalarcci similar
மத்திய காலத்தைப்பின் பற்றி 14-16ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த கலை, இலக்கிய, கட்டிடக்கலை மறுமலர்ச்சி. இது இத்தாலியில் முதலில் தோன்றியது — renaissance
சுற்று சுழற்சி cuṟṟu cuḻaṟci similar
உறுப்பினை அல்லது கண்ணை சுற்றிச் சுழலச் செய்தல் — circumduction
சுற்றுச்சுழற்சி cuṟṟuccuḻaṟci பெயர்ச்சொல் · Noun similar
சுற்றுவழி
மாருசி māruci பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மிளகு ( அரும். பக். 92.)
மாருசு mārucu பெயர்ச்சொல் · Noun similar
விண்ணப்பம்