தேடல் · Search: மறு ஆரம்பம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

13 இல் 1–13 · 1–13 of 13

ஒரு கணினியில் வன்பொருள்/மென்பொருள் செயலிழப்பு ஏற்படும்போது, அதனை எக்கித்தள்ளி மீண்டும் செயற்படுமாறு செய்தல். இது பெரும்பாலும் மனிதர் தலையீட்டின்மூலம் நடைபெறுகிறது — reboot
மரம் maram பெயர்ச்சொல் · Noun similar
கெட்டியான, திடமான நடுத் தண்டுடன், உயரமாக வளரும் நிலைத்திணை (தாவரவினம்). — tree
மராஅம் marāam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மரவம் ( 26)
மராம் marām பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மரவம்
மருமரம் marumaram பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மருமராஞ்சம்
மறம் maṟam பெயர்ச்சொல் · Noun similar
வீரம்
மாரம் māram பெயர்ச்சொல் · Noun similar
காண்க: கோடகசாலை ()
அரம்பா மரம் arampā maram பெயர்ச்சொல் · Noun similar
ஓர் மர வகை.
மறுதாரம் maṟutāram பெயர்ச்சொல் · Noun similar
இரண்டாந்தாரம்
மாறுத்தரம் māṟuttaram பெயர்ச்சொல் · Noun similar
உத்தரம்
மரமரம் maramaram பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மருமராஞ்சம் ()
மராமரம் marāmaram பெயர்ச்சொல் · Noun similar
ஆச்சா, கடம்பு () மாரமர மேழ்துளை யெய்த( சிறப்புப். 5) — sal, pipal
மராரம் marāram பெயர்ச்சொல் · Noun similar
பண்டகசாலை ()