தேடல் · Search: மருந்து நிலையம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

12 முடிவுகள் · results

மருத்துவமனை maruttuvamaṉai பெயர்ச்சொல் · Noun variant
ஆதுரச்சாலை
பேருந்து நிலையம் pēruntu nilaiyam பெயர்ச்சொல் · Noun similar
பேருந்து வரக் கோரி விண்ணப்பம் — bus station
மருநிலம் marunilam பெயர்ச்சொல் · Noun similar
நீருநிழலுமற்ற நிலம்
மாறு நீளம் māṟu nīḷam similar
variable length
மாறுநிலை māṟunilai similar
பாய்மநிலை. இதில் நீர்மமும் வளியும் இரு நிலைகளும் ஒரே அடர்த்தி கொண்டிருக்கும். இப்பொழுது பாய்மமே மாறுநிலை வெப்பநிலை, அழுத்தம், பருமன் ஆகியவற்றில் இருக்கும் — critical state
மரபணு நிலையம் marapaṇu nilaiyam similar
டிஎன்ஏ துணுக்குகளை இங்கொன்றும் அங்கொன்றுமாகத் திரட்டுதல். இத்திரட்டில் ஒரு குறிப்பிட்ட வகையின் எல்லா மரபுச் செய்தியும் இருக்கும் — gene library
மாறு நிலை வேகம் māṟu nilai vēkam similar
கட்டுப்பாட்டைப் பேணுவதற்கு இயல்விக்கும் வகையில் ஒரு விமானம் பறக்கின்ற மிகக் குறைந்த வேகம் — critical speed
மாறு நிலைக் கோணம் māṟu nilaik kōṇam similar
ஒளிக்கதிர் கோடு நிலையிலிருந்து திரிநிலைக்கு மாறும் கோணம் — critical angle
மாறுநிலைக் கோணம் māṟunilaik kōṇam similar
ஒளிக்கதிர்க் கோடு, நிலைலயிலிருந்து திரிநிலைக்கு மாறும் கோணம் — critical angle
இயற்கையில் கிடைக்கும் மருந்துகள், அவற்றின் குண இயல்புகள், அதன் மூலம் போன்றவற்றை விளக்கும் மருந்தியலின் பிரிவு — pharmacognosy
மாறுநிலை அழுத்தம் māṟunilai aḻuttam similar
தன் மாறுநிலை வெப்பநிலையில், ஒரு வளியை நீர்மமாக்கத் தேவைப்படும் குறைந்த அளவு அழுத்தம் — critical pressure
மாறுநிலை உயரம் māṟunilai uyaram similar
ஒர் எஞ்சினின் உள்ளிழுப்பு பல்வாயிற் குழாயில், மதிப்பீடு செய்த விசை அளவுடனும், கடல்மட்ட வேகத்திலும் சாதாரணமாக இயங்கும் அளவுக்குச் சமமான ஒர் அழுத்தத்தை நிலைநாட்டும் வகையில் ஓர் அதிவேகப் போ… — critical altitude