தேடல் · Search: மருந்து கலப்போர்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

மருந்துக் கடைக்காரர், மருந்தாளுனர் — pharmacist
apothecary
மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மருந்துகளை உரிய முறையில் கலந்து கொடுப்பவர். ஒ. pharmacist — compounder
compounder
மருந்துக்கலவை maruntukkalavai similar
வெப்பமூட்டித் தயாரித்த இரு மருந்துப் பொருள்களின் ஒரு கலவை — concoction
பைத்தியம் போன்ற அறிகுறிகளைத் தோற்றுவிக்கும் எல்எஸ்டி போன்ற மருட்சியூட்டும் போதை மருந்துகள் — psychosom imetics
மருந்துக் கடை maruntuk kaṭai பெயர்ச்சொல் · Noun similar
மருந்துகள் விற்கும் கடை — pharmacy, medical shop
மருந்துக்கடை maruntukkaṭai பெயர்ச்சொல் · Noun similar
மருந்துச்சரக்கு விற்கும் இடம்