தேடல் · Search: மரபுவழி ஒவ்வாமை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 முடிவுகள் · results

ஒவ்வாத ovvāta variant
சுற்றுச்சூழலிலிருந்து அன்றாடம் நம்மை வந்தடையும் பொருள்களில் ஏதேனும் ஒன்று நமக்கு ஒவ்வாதபோது அதற்குரிய எதிர்ப்பு வினையாக இரத்தத்தில் தடுப்பாற்றல் புரதங்கள் மிகை யாகும் பண்பு பரம்பரையாகவே இ… — atopy
மரபுவழி marapuvaḻi similar
பெற்றோரிடமிருந்து பெறும் மரபுக் கொடையின் தொகை — heredity
மரபுவழுவமைதி marapuvaḻuvamaiti பெயர்ச்சொல் · Noun similar
மரபுவழுவை அமைதியுடைய தென்று சான்றோர் அமைத்துக்கொள்வது ( சொல்.11, உரை)
மரபுவழி முறைமை marapuvaḻi muṟaimai similar
ஒரு வணிக நிறுவனம் அல்லது அலுவலகத்தில் புதிய கணினி அமைப்புகளை நிறுவிய பிறகும் பயன்பாட்டில் இருக்கும் ஒரு பழைய கணினி மென்பொருள்,கணினிப் பிணையம் அல்லது பிற கணினிக் கருவிகளைக் குறிக்… — legacy system
மரபுவழிப் பிழை marapuvaḻip piḻai similar
error, inherited
மரபுவழி இயல் marapuvaḻi iyal similar
ஒரு தனி உயிரி அல்லது குடும்பம் பற்றிய துறை — genelogy
மரபுவழு marapuvaḻu பெயர்ச்சொல் · Noun similar
தொன்றுதொட்டு வழங்கிவரும் முறைமைக்கு மாறானது ( சொல்.11, உரை)