தேடல் · Search: மரண வேதனை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

மரண துயர் maraṇa tuyar variant
சாத்துயர் — death-agony
மரணவேதனை maraṇavētaṉai பெயர்ச்சொல் · Noun similar
சாகும்வேளையிற் படும் அவத்தை
மனவேதனை maṉavētaṉai பெயர்ச்சொல் · Noun similar
ஒன்றால் மனத்தில் அடையும் வேதனை; மனத்துயரம்
மரணை maraṇai பெயர்ச்சொல் · Noun similar
சாவு ()
பிராணவேதனை pirāṇavētaṉai பெயர்ச்சொல் · Noun similar
மரணவேதனை
மரண தண்டனை maraṇa taṇṭaṉai பெயர்ச்சொல் · Noun similar
குற்றத்துக்குத் தண்டனையாக தூக்கு முதலிய மரண தண்டனை
மரணதண்டணை maraṇataṇṭaṇai பெயர்ச்சொல் · Noun similar
உயிர்நீக்குமாறு கொடுக்கப்படும் தூக்குத்தண்டனை
மரணதண்டனை maraṇataṇṭaṉai பெயர்ச்சொல் · Noun similar
காண்க...மரணசிட்சை
மரக்கரணை marakkaraṇai similar
(1) ஒரு மரத்தின் தூர்ப்பகுதியில் அளவுக்கு மீறிய காரணமாக உண்டாகியிருக்கும் கரணை (2) அலங்காரத் 'திரைச் சீலை' களிலுள்ள அழகிய நூல் வேலைப்பாடு — burl
மன்மதவேதனை maṉmatavētaṉai பெயர்ச்சொல் · Noun similar
காமநோய்
மரவட்டணை maravaṭṭaṇai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மரவட்டணம் ()