தேடல் · Search: மயிர்ப்பந்து

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

இரைப்பை அல்லது குடலில் உருவான மயிர்ப்பந்து — trichobezoar
முடிப்பந்து muṭippantu variant
இரைப்பையில் தொகுதியாகும் மயிர் — hair-ball
மயிர்ப்பட்டு mayirppaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மயிர்ப்படம் ()
மயிர்ப்பாடு mayirppāṭu பெயர்ச்சொல் · Noun similar
மயிர் செறிந்து தோன்றுகை ( 1661, உரை.)
மயிர்ச்சாந்து mayirccāntu பெயர்ச்சொல் · Noun similar
கூந்தற்கிடும் வாசனைச்சாந்து ( 14, 117, உரை.)
மயிரிழைப் பந்து mayiriḻaip pantu similar
பிரணி மயிர் மற்றும் காயிழைகள் கொண்ட பந்து — trichophytobezoar
மயிர்ப்படம் mayirppaṭam பெயர்ச்சொல் · Noun similar
கம்பளியாடை
மயிர்ப்படாம் mayirppaṭām பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மயிர்ப்படம் ()
மயிற்பகை mayiṟpakai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மயில்விரோதி ()