தேடல் · Search: மன இறுக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

23 இல் 1–23 · 1–23 of 23

மன உலைவு maṉa ulaivu variant
மன அமைதியற்ற நிலை; அடங்கிய விசையுணர்ச்சி நிலை — tension
மாதிருகமனம் mātirukamaṉam பெயர்ச்சொல் · Noun similar
தாயைப்புணர்கை. மாலையிற் பணியத் தீரு மாதிருகமனம் ( இராமநா. 34)
மனதுருக்கம் maṉaturukkam பெயர்ச்சொல் · Noun similar
பிறரின் துன்பம் கண்டு மனம் உருகும் குணாதிசயம், இரக்கம், கருணை — compassion
மனமறுக்கம் maṉamaṟukkam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மனத்துயர்
மனவுருக்கம் maṉavurukkam பெயர்ச்சொல் · Noun similar
மனமிளகுகை
மகிருகம் makirukam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மகீருகம்
மகீருகம் makīrukam பெயர்ச்சொல் · Noun similar
பூமியில் முளைப்பதான தாவரம்
மனத்துக்கம் maṉattukkam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மனத்துயர்
மனவூக்கம் maṉavūkkam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மனத்திடம்
மாவிருக்கம் māvirukkam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: சதுரக்கள்ளி ()
மாதுருகமனம் māturukamaṉam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மாதிருகமனம் ()
மானி துதி (லிங்கக் கவசம்) இறுக்கமடைதல். இதனால் அது சுருங்கி ஆண்குறியை மூடிக்கொள்ள இய லாது போகிறது — phimosis
மகாமிருகம் makāmirukam பெயர்ச்சொல் · Noun similar
யானை
மனநடுக்கம் maṉanaṭukkam பெயர்ச்சொல் · Noun similar
அச்சம்
மண்ணகம் maṇṇakam பெயர்ச்சொல் · Noun similar
பூமியிடம்
மருகம் marukam பெயர்ச்சொல் · Noun similar
ஆதொண்டை
மருக்கம் marukkam பெயர்ச்சொல் · Noun similar
காற்று
மறுக்கம் maṟukkam பெயர்ச்சொல் · Noun similar
சுழற்சி
மாநாகம் mānākam பெயர்ச்சொல் · Noun similar
பாம்புவகை ( 261.)
மாறுகம் māṟukam பெயர்ச்சொல் · Noun similar
சீலை ()
மிருகம் mirukam பெயர்ச்சொல் · Noun similar
விலங்கு.
சிங்கோனிசம் ciṅkōṉicam meaning
சிங்கோனா மரப்பட்டையிலுள்ள காரச்சத்தின் ஆற்றல் அளவு கடந்து செயற்படுவதால் ஏற்படும் கோளாறு. இதனால், தோல் சிவப்பாதல், காதிரைச்சல், பார்வை மங்குதல், தலைச் சுற்றல், குமட்டல், வாந்தி, பேதி உண்டாகி… — cinchonism
மன இறுக்கம் ஆகியவற்றைக் குணப்படுத்தும் மருந்து. தசையைத் தளர்ச்சியடையச் செய்யும் குணமும் உடையது. இதனை வாய்வழியாகவோ ஊசி மூலமாகவோ செலுத்தலாம் — chlordiazepoxide