தேடல் · Search: மனக் கேடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

17 இல் 1–17 · 1–17 of 17

பித்து நிலை pittu nilai variant
மூளை திறம்பிய பித்துப் பிடித்த நிலை, தன்னிலை மறந்த பைத்திய நிலை — insanity
மானக்கேடு māṉakkēṭu பெயர்ச்சொல் · Noun similar
பெருமைக்கேடு; அவமானம்; இளிவு
மனநலக்கேடு maṉanalakkēṭu similar
சமுதாயத்தை வெறுக்கிற மனநிலை, ஒரு சமுதாயத்தின் அதன் உறுப்பினர்கள் விதிக்கும் கடமைப் பொறுப்பு களையும், கட்டுப்பாடுகளையும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனநிலை. — antisocial
கணக்கேடு kaṇakkēṭu similar
கணக்கு வைக்கும் புத்தகம் — account book
நாணக்கேடு nāṇakkēṭu பெயர்ச்சொல் · Noun similar
வெட்கமின்மை
மனக்குத்து maṉakkuttu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மனத்துயர் ()
மனச்சீர் கேடு maṉaccīr kēṭu similar
சீர்கெட்ட மனம் — non-composmentis
மினக்கெடு miṉakkeṭu வினைச்சொல் · Verb similar
காலம் வேலை முதலியன வீணாகு
மினக்கெட்டு miṉakkeṭṭu பெயர்ச்சொல் · Noun similar
பொறுத்திருந்து
மினக்கேடு miṉakkēṭu பெயர்ச்சொல் · Noun similar
காலம் வேலை முதலியன வீணாகுகை
மெனக்கெடு meṉakkeṭu வினைச்சொல் · Verb similar
வேறு வேலைகளைவிட்டு ஒன்றில் சிரத்தை கொள்
மணாட்டு maṇāṭṭu பெயர்ச்சொல் · Noun similar
மணமகளாகு நிலை
மனக்கு maṉakku similar
மனம்.
மனது maṉatu பெயர்ச்சொல் · Noun similar
மனது = மனம் = உள்ளம் =மனசு.
மன்னாட்டு maṉṉāṭṭu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மன்றாட்டு
மாணாக்கி māṇākki பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - மாணாக்கி
மாநாடு mānāṭu பெயர்ச்சொல் · Noun similar
பெரும்பாலும் ஒரு துறை, அமைப்பு முதலியவற்றைச் சார்ந்தவர்கள் ஒன்று கூடி அத்துறை, அமைப்பு சார்ந்த பல விடயங்களை விவாதிக்கும் பெருங்கூட்டம் அல்லது சந்திப்பு