தேடல் · Search: மனக் கிளர்ச்சி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

மன உணர்ச்சி maṉa uṇarcci variant
உடலில் ஏற்படும் சில மாறுதல்கள் காரணமாகவும், சிலவகை நடத்தை முறை காரணமாகவும் நம்மிடம் திடீரென ஏற்படும் உணர்ச்சிகள் — emotion
மனக்கவற்சி maṉakkavaṟci பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மனக்கவலை (166, உரை)
மனமலர்ச்சி maṉamalarcci பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மனமகிழ்ச்சி
முகக்கிளர்ச்சி mukakkiḷarcci பெயர்ச்சொல் · Noun similar
காண்க: முகமலர்ச்சி
மனந்தலர்ச்சி maṉantalarcci பெயர்ச்சொல் · Noun similar
கவலை — dismay
மயிர்க்கிளர்ச்சி mayirkkiḷarcci பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மயிர்க்கூச்சு
மாணாக்கி māṇākki பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - மாணாக்கி
மனநிலை, நடத்தை, சிந்திக்கும் நிலை போன்ற இயல்பான மனவியக்கங்களை பாதிக்கும், மனக் கிளர்ச்சி மருந்துகள், அமைதியூட்டிகள் மற்றும் மாயத் தோற்றம் காட்டிகள் போன்ற மருந்துப் பொருள் பற்றியது — psychoactive